Author

Kadaisi kaala abishegam Lyrics PPT கடைசி கால அபிஷேகம்

கடைசி கால அபிஷேகம்

மாம்சமான யாவர் மேலும்

அறுவடையின் காலமிதே

தூய ஆவியால் நிரப்பிடுமே

 

அக்கினியாய் இறங்கிடுமே

அக்கினி நாவாக அமர்ந்திடுமே

பெரும் காற்றாக வீசிடுமே

ஜுவ நதியாக பாய்திடுமே

 

எலும்புகளின் பள்ளத்தாக்கில்

ஒரு சேனையை நான் காண்கிறேன்

அதிகாரம் தந்திடுமே

தீர்க்கதரிசனம் உரைத்திடவே

 

கர்மேல் மலை ஜெப வேளையில்

ஒரு கையளவு மேகம் காண்கிறேன்

ஆகாபு நடுங்கின போல்

அக்கினி மழையாக பொழிந்திடுமே

 

சீனாய் மலை மேலே

அக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்

இஸ்ரவேலின் தேவனே

என்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Posted by Lyrics Manager on March 13 at 06:23 AM