ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
- பரிசுத்தத்தோடு ஆராதித்திட
சுத்திகரியும் தூய ஆவியே - 2 - ஆவியானவரே
- ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
எந்தன் உதடுகள் இன்று தொடுமே - 2 -ஆவியானவரே
- அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட - 2 -ஆவியானவரே
ரூஹா காற்றே ரூஹா காற்றே
சுவாசக் காற்றே என்னை உயிர்ப்பியுமே
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா -2