Author

Album

Baruch haba Lyrics PPT விரைந்து வாருமே மேசியாவே

Baruch Haba B’shem Adonai

Baruch Haba B’shem Adonai

விரைந்து வாருமே மேசியாவே

Baruch Haba B’shem Adonai

தேசத்தை விடுவியும் மேசியாவே

 

  1. தேசம் கொடுமையால் நிறைந்திடுதே

பாவம் பெருகிடுதே

ஒற்றுமை அன்பு குறைந்திடுதே

கசப்பும் வளர்ந்திடுதே - 2

இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே

ஜெபங்கள் பெருகிடுதே

தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே

சேனைகள் எழும்பிடுதே - 2

 

  1. சேனையின் கர்த்தர் நம் நடுவில்

ஆளுகை செய்திடவே

திறப்பிலே நின்று ஜெபித்திடவே

திரள்கள் எழும்பிடுதே - 2

ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை

வல்லவர் (கர்த்தர்) எழுப்புவாரே

சிலுவையின் கொடி நம் தேசத்திலே

சீக்கிரம் பறந்திடுமே

Posted by Lyrics Manager on February 17 at 05:59 AM