Author

Album

Viduthalai thaarume en aandavaa Lyrics PPT விடுதலை தாருமே என் ஆண்டவா

விடுதலை தாருமே என் ஆண்டவா

வினை தீர்க்கும் விண்ணரசா

 

  1. நித்தம் நித்தம் கண்ணீரினால்

நித்திரையை தொலைத்தேனைய்யா

நிந்தை தீர்க்க வாருமைய்யா

 

  1. ஆறுதலின் தெய்வம் நீரே

தேற்றுவீரே உம் வார்த்தையால்

ஜீவ வார்த்தை நீரல்லவோ

 

  1. யாரும் இல்லை காப்பாற்றிட

தோளில் சாய்த்து எனை தேற்றிட

நிலை மாற்ற வாருமைய்யா

Posted by Lyrics Manager on November 29 at 07:09 AM