Author

Album

Neer en sondham Lyrics PPT நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்

நீர் என் சொந்தம்

நீர் என் பக்கம்

துன்பவேளைகளில்

ஆழியின் ஆழங்களில்

ஆனந்தம் நீர் எனக்கு

 

சூறைச்செடியின் கீழிலும்

உம் சமூகம் என்னை தேற்றுமே - நீர்

 

  1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்

தாகத்தால் என் நாவு வறண்டாலும்

ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்

என் தாகம் தீர்க்க வல்லவர் - நீர்

 

  1. நெறிந்த நாணலை முறிக்காதவர்

மங்கி எரியும் திரியை அணையார்

புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்

விடுதலை தெய்வம் யேசுபரன் - நீர்

Posted by Lyrics Manager on October 29 at 06:37 AM