Author

Album

Naan vazhnthalum ummoduthaan Lyrics PPT நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்

நான் மரித்தாலும் உம்மோடு தான்

 

  1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்

உம்மை தானே நேசிக்கிறேன்

 

  1. ஆத்தும பாரம் தாருமையா

அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

 

  1. உம்மைப் போல என்னை மாற்றுமையா

உமக்காகவே என்னைத் தந்தேனையா 

Posted by Lyrics Manager on October 24 at 09:49 AM