ஒருவராய் பெரிய அதிசயம்
செய்பவர் நீர் தானே இயேசையா - (2)
இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே - (2)
ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே - (2)
ஹாலேலூயா - (8)
தழும்புகளால் சுகம் ஆக்குவேன்
என்றவர் நீர் தானே இயேசையா - (2)
இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே - (2)
ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே - (2)
ஹாலேலூயா - (8)