Author

Album

Yesuve Aandavar Lyrics PPT இயேசுவே ஆண்டவர்

இயேசுவே  ஆண்டவர்

இயேசுவே  ஆண்டவர்

 

வானம் பூமி யாவையும்

தம் வார்த்தையாலே படைத்தார்

சர்வ சிருஷ்டியின் நாயகன்

சர்வ லோகத்தின் ஆண்டவர்

 

நம் இயேசுவால் கூடாதது

ஒன்றுமே இல்லையே

அவரையே நம்புவோம்

என்றென்றும் ஆராதிப்போம்

 

இயேசு நீதி நிறைந்தவர்

சமாதான காரணர்

சர்வ வல்லவர்

சகல அதிகாரம் உடையவர்

 

நம் இயேசுவைப் போலவே

வேறே இரட்சகர் இல்லையே

நம் இரட்சண்ய கன்மலை

அவரே நம் தஞ்சமே

Posted by Lyrics Manager on September 06 at 06:38 AM